அபிஷேகா FINALIST ஆனதும் மேடையில் பரபரப்பு..!
கோபத்தில் பாதியில் வெளியேறியதாக பேசப்படும் SP சரண் – வைரலாகும் வீடியோ..!
Sa Re Ga Ma Pa Little Champs Season 5 நிகழ்ச்சியின் சமீபத்திய episode தற்போது சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Finalist ஆக தேர்வான Abhisheka குறித்து ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதம் கிளம்பியுள்ளது.
இந்த வார episode-ல் அபிஷேகா finalist seat-க்கு தேர்வான தருணம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தாலும், அதற்கு பின்பு நடந்ததாக கூறப்படும் சம்பவம் தற்போது வைரலாக பேசப்படுகிறது.
வைரலாகும் வீடியோ 👇👇👇
நிகழ்ச்சியின் judge-ஆக இருக்கும் SP Charan, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் அதிருப்தியுடன் மேடையை விட்டு வெளியேறியதாக social media-வில் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கான சில visuals மற்றும் audience reactions இணையத்தில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும், episode-ல் judges கொடுத்த reactions மற்றும் expressions ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அபிஷேகா finalist ஆன அறிவிப்புக்குப் பிறகு மேடையில் இருந்த சிலரின் முகபாவனைகள் கூட தற்போது viral clips ஆக circulate ஆகின்றன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்கள் பலரும் “இது உண்மையா?”, “episode edit செய்யப்பட்டதா?” என social media-வில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Abhisheka தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவை பெற்று வரும் நிலையில், இந்த controversy நிகழ்ச்சிக்கு மேலும் hype உருவாக்கியுள்ளது.

Post a Comment